பழனிசாமி, அ.தி.மு.க., பொதுச்செயலர்

லோக்சபா தேர்தலில் மூன்று பிரதான கட்சிகள் போட்டியிடுகின்றன. போட்டி என வரும் போது தி.மு.க.,- அ.தி.மு.க., மட்டும் என்பதை மக்கள் அறிவார்கள். கடந்த 3 நாட்களாக பிரதமரை ஸ்டாலின் விமர்சிக்கிறார். அடுத்து, என்னை விமர்சிக்கிறார். இதைத் தவிர அவரிடம் வேறு சரக்கு இல்லை. ஒரு பொம்மை முதல்வரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்