பன்னீர்செல்வம் தினகரனுக்கு 10 தொகுதிகள்?
- தேர்தல் விறுவிறு
- 11-மார்-2024 08:15
தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி, அ.ம.மு.க., இணைந்து 10 தொகுதிகளில் போட்டியிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
பன்னீர்செல்வத்தின் அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு நிர்வாகிகள் கூறுகையில், 'தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, சேலம், கோவை, கிருஷ்ணகிரி, ஆகிய 10 தொகுதிகள் கேட்டுள்ளோம். பா.ஜ.,வுடன் இறுதி கட்ட பேச்சு மார்ச் 12, 13ல் நடக்க உள்ளது,' என்றனர்.
New to Dinamalar ?
வாசகர் கருத்து