மகனுக்கு ஈரோடு இளங்கோவன் அழுத்தம்

தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க.,வுக்கு ஒரு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அக்கட்சி திருச்சி அல்லது விருதுநகர் தொகுதியில் போட்டியிட உள்ளது. ஈரோடு சிட்டிங் எம்.பி.,யான கணேசமூர்த்திக்கு வாய்ப்பில்லை.

இதற்கிடையே தி.மு.க., கூட்டணியில், ஈரோடு லோக்சபா தொகுதியை தன் மகன் சஞ்சய் சம்பத்துக்கு தர வேண்டும' என, தமிழக காங்., முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான இளங்கோவன் வலியுறுத்தி வருகிறார். ஆனால் தி.மு.க., ஈரோட்டில் போட்டியிட விரும்புவதால், சஞ்சய்க்கு கிடைக்க வாய்ப்பில்லை என்கின்றன கட்சி வட்டாரங்கள்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்