Advertisement

ஜான் பாண்டியனுக்கு நீலகிரி தொகுதி?

அன்னுார், மார்ச் 6---

த.மா.கா., - பா.ஜ., கூட்டணியில் இணைந்துள்ளது. பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சியும் பேச்சு நடத்தி வருகிறது. ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகமும், பா.ஜ.,வுடன் கூட்டணி சேர பேச்சு நடத்தி வருகிறது. இந்த கட்சி, நீலகிரி உட்பட மூன்று தொகுதிகளை ஒதுக்குமாறு பா.ஜ.,விடம் கேட்டுள்ளது.

நீலகிரி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருந்த, மத்திய இணை அமைச்சர் முருகன், மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி., ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு, நீலகிரி தொகுதியை ஒதுக்க பா.ஜ., பரிசீலனை செய்து வருவதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்