பழனிசாமி, அ.தி.மு.க., பொதுச்செயலர்

தெய்வத்தின் அருளாசியுடன் இருக்கும் கட்சி, அ.தி.மு.க., இதை யார் அழிக்க நினைத்தாலும் அவர்கள் காற்றோடு காற்றாக கரைந்து போவார்கள். எத்தனை பேர் இந்தக் கட்சியை எதிர்த்து பார்த்தார்கள். அவர்கள் இருக்கும் இடமே தெரியவில்லை. அ.தி.மு.க.,விடம் பூச்சாண்டி காட்டுவதை நிறுத்திவிடுங்கள். தொண்டர்களின உழைப்பை நம்பி உள்ள கட்சி இது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்