மூன்று ஆண்டுகளாக, அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுகிறோம். லோக்சபா தேர்தலில் மூன்றாவது அணியாக வந்தோம். ஆனால், எங்கள் கட்சியை குறிப்பிடாமலே கருத்து கணிப்புகள் வெளியாவது ஆச்சரியம். இதை கருத்து திணிப்பாகவே பார்க்க வேண்டும். முடிவை தீர்மானித்து கருத்து கேட்கின்றனர். எங்கள் கூட்டணிக்கு கணிசமான ஆதரவு உள்ளது. நிறைய தொகுதிகளை வென்று காட்டுவோம்.
ஜெமிலா, செய்தி தொடர்பாளர், அ.ம.மு.க.,
வாசகர் கருத்து