'எம்.ஜி.ஆரு.,சின்னம்லு ரெண்டு ஆக்குலு...'

அவிநாசியில், சபாநாயகர் தனபால் கிராமம் தோறும் சென்று ஓட்டு சேகரிக்கிறார். கவுண்டம்பாளையம் சென்ற போது, கன்னிமார் கருப்பராயன் கோவிலில் வழிபட்டு அங்கிருந்த அருந்ததிய மக்களிடம் தெலுங்கில் பேசி ஓட்டு சேகரித்தார்.

வேலாயுதம்பாளையம் ஊராட்சியில் பெண்களிடம் ஓட்டு கேட்டபோது, 'எம்.ஜி.ஆரு., ஜெயலலிதா சின்னம் ரெண்டு ஆக்குலுக்கு வேயண்டி. மறக்காணா ரெண்டு ஆக்குலு' என,தெலுங்கில் பேசினார். அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

சபாநாயகர் முக கவசம் அணிந்திருந்ததோடு, அவர் பேசும், மைக்கிலும் கவசம் அணிவிக்கப்பட்டு இருந்தது. 'தொற்று விஷயத்தில் சபாநாயகர் கறார் பார்ட்டி தான்' என்றனர் ர.ர.,க்கள்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)