தமிழகத்தில் இரண்டாமிடம் யாருக்கு?
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தமிழகத்தில், 39 தொகுதிகளையும் தி.மு.க., கூட்டணி வென்றது. அ.தி.மு.க., 24, அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க., 3; பா.ஜ., 12, அதன் கூட்டணி கட்சிகளான, பா.ம.க., அ.ம.மு.க., தலா ஒரு தொகுதியில் இரண்டாம் இடம் பெற்றுள்ளன. பா.ஜ., கூட்டணியில் சுயேச்சையாக போட்டியிட்ட, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் இரண்டாம் இடத்தை பிடித்தார்.
10 சதவீதத்துக்கு மேல் பா.ஜ.,
23 தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ., 20 தொகுதியில் 10 சதவீதத்துக்கு மேல் பெற்றது.
1. திருவள்ளூர் - பால கணபதி
2. வடசென்னை - பால் கனகராஜ்
3. மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம்
4. தென் சென்னை - தமிழிசை
5. வேலுார் - ஏ.சி.சண்முகம்
6. திருவண்ணாமலை - அஸ்வத்தாமன்
7. நீலகிரி - முருகன்
8. கோவை - அண்ணாமலை
9. திருப்பூர் - முருகானந்தம்
10. பொள்ளாச்சி - வசந்தராஜன்
11. பெரம்பலுார் - பாரிவேந்தன்
12. சிதம்பரம் - கார்த்தியாயினி
13. நாகபட்டினம் - ரமேஷ் கோவிந்த்
14. தஞ்சாவூர் - முருகானந்தம்
15. சிவகங்கை - தேவநாதன் யாதவ்
16. மதுரை - ராமசீனிவாசன்
17. விருதுநகர் - ராதிகா
18. தென்காசி - ஜான்பாண்டியன்
19. திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்
20. கன்னியாகுமரி - ராதாகிருஷ்ணன்
மூன்றாவது இடத்தில் நாம் தமிழர்
தனித்து 39ல் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, ஏழு இடங்களில் மூன்றாம் இடம் பெற்றது.
1. சிதம்பரம்
2. கன்னியாகுமரி
3. ஈரோடு
4. கள்ளக்குறிச்சி
5. நாகபட்டினம்
6. திருச்சி
வாசகர் கருத்து