Advertisement

தமிழகத்தில் முக்கிய விஐபி.,க்கள் முன்னிலை என்ன?

சென்னை: தமிழகத்தில் ஓட்டு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், முக்கிய விஐபி.,க்கள் பலர் முன்னிலை பெற்றனர்; இன்னும் சிலர் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.

முன்னிலை பெற்றவர்கள்:



தூத்துக்குடியில் தி.மு.க.,வின் கனிமொழி

தர்மபுரியில் பா.ம.க.,வின் சவுமியா

நீலகிரியில் தி.மு.க.,வின் ஆ.ராசா

குமரியில் பா.ஜ.,வின் பொன்.ராதாகிருஷ்ணன்

ஸ்ரீபெரும்புதூரில் டிஆர் பாலு

மத்திய சென்னையில் தி.மு.க.,வின் தயாநிதி

சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன்

தென் சென்னையில் தமிழச்சி தங்கப்பாண்டியன்

சேலத்தில் டி.எம்.செல்வகணபதி

விருதுநகரில் தேமுதிக.,வின் விஜய பிரபாகர் முன்னிலை

திருச்சியில் ம.தி.மு.க.,வின் துரை வைகோ ஆகியோர் முன்னிலை பெற்றுள்ளனர்.

பின்னடைவு



கோவையில் பா.ஜ., சார்பில் களமிறங்கிய அண்ணாமலை, நீலகிரியில் எல்.முருகன், தென் சென்னையில் தமிழிசை சவுந்திரராஜன், நெல்லையில் நயினார் நாகேந்திரன், மற்றும் ராமநாதபுரத்தில் சுயேச்சையாக களமிறங்கிய பன்னீர்செல்வம், தேனியில் அமமுக.,வின் டிடிவி தினகரன் ஆகியோர் பின்னடைவை சந்தித்து உள்ளனர்.


கனோஜ் ஆங்ரே - மும்பை, இந்தியா
04-ஜூன்-2024 12:02 Report Abuse
கனோஜ் ஆங்ரே சோனமுத்தா... போச்சா...?
Balasubramanyan - Chennai, இந்தியா
04-ஜூன்-2024 10:48 Report Abuse
Balasubramanyan 2000r sand thirumangalam formula is winning.
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்