ராகுல்காந்தி, காங்கிரஸ் எம்.பி.,
- Quotes
- 22-மார்-2024 13:14
விசாரணை அமைப்புகளை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது, கட்சிகளை உடைப்பது, நிறுவனங்களிடமிருந்து நிதி ஆதாயம் பெறுவது, முக்கிய எதிர்க்கட்சியின் வங்கிக் கணக்கை முடக்குவது போன்றவை போதாதென்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்களை கைது செய்கின்றனர். இதற்கு இண்டியா கூட்டணி பதிலடி கொடுக்கும்.
New to Dinamalar ?
வாசகர் கருத்து