நெல்லை: திருநெல்வேலி சட்டசபை தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
17-சி பார்மில் உள்ள எண்ணுக்கும் கண்ட்ரோல் யூனிட்டில் உள்ள எண்ணுக்கும் வித்தியாசம் இருப்பதால் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஓட்டு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
வாசகர் கருத்து