Advertisement

லோக்சபா தேர்தல்களில் தமிழக கட்சிகள் ஓட்டு சதவீதம்!

சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு அதிக ஓட்டு பதிவாகி உள்ளது. அதேநேரத்தில் முந்தைய தேர்தலை காட்டிலும் தி.மு.க.,வின் ஓட்டு சதவீதம் குறைந்த நிலையில், அ.தி.மு.க.,வுக்கு கூடுதலாக பதிவாகி உள்ளது.


@1br@@தமிழகத்தில் நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்து முடிந்தது. அதில், தி.மு.க., கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. தற்போது, கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம் குறித்த விபரம் வெளியாகி உள்ளது.



அது பின்வருமாறு

தி.மு.க., -26.93 %

அ.தி.மு.க.,- 20.46 %

பா.ஜ., -11.24 %

கா.ங்., -10.67 %

நா.த.க.,- 8.19%

தே.மு.தி.க., - 2.59%

சி.பி.எம்., -2.52%

சி.பி.ஐ., -2.15%

ஐ.யூ.எம்.எல்., -1.17%

பகுஜன் சமாஜ்- 0.31%

நோட்டா -1.06%

மற்றவை - 12.7%



லோக்சபா தேர்தல்களில் தமிழக கட்சிகள் ஓட்டு சதவீதம்!





கட்சி - 2014 - 2019 - 2024





தி.மு.க.,-27.18 -33.52-26.93

அ.தி.மு.க.,-44.92 -19.39-20.46

பா.ஜ.,-5.56 -3.62-11.24

நாம் தமிழர்- -3.89 -8.19

காங்கிரஸ்-4.37 -12.72 -10.67

பா.ம.க.,-4.51 -5.36- 4.4

தே.மு.தி.க.,-5.19-2.17-2.59

இந்திய கம்யூ.,-0.55-2.41-2.15

மார்க்சிஸ்ட் -0.55-2.38-2.52



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்