முதல்வர் ஸ்டாலின்

தமிழர்கள் மேல் ஏன் இத்தனை கோபம், வெறுப்பு, வன்மம்? மக்களிடையே வெறுப்பை விதைத்து, பிளவுகளை உண்டாக்கி, அதில் குளிர்காய நினைக்கும் பாஜகவின் எண்ணங்கள் ஒருபோதும் பலிக்காது. பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம் என்று எடுத்துச் சொல்ல வேண்டும்.பாஜகவுக்கு வாக்களிப்பது எதிர்கால சந்ததிக்கு செய்யும் துரோகம் என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.


Venkataraman - New Delhi, இந்தியா
27-மார்-2024 10:10 Report Abuse
Venkataraman வன்மம், வெறுப்பு எல்லாம் தமிழர்களுக்கு எதிராக இல்லை, கருணாநிதி கொள்ளை குடும்பத்துக்கு எதிராகத்தான்
VENKATASUBRAMANIAN - bangalore, இந்தியா
27-மார்-2024 08:27 Report Abuse
VENKATASUBRAMANIAN திமுகவுக்கு வாக்களிப்பது கேவலம். குடும்பமே கொள்ளை அடிக்கிறது.
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்