காங்கிரசை முடக்க முடியாது - கே.எஸ்.அழகிரி
- தேர்தல் விறுவிறு
- 17-பிப்-2024 11:35
ஆறு மாதமாக கணக்கு காட்டவில்லை எனக்கூறி, காங்., கட்சியின் வங்கி கணக்கை முடக்கியுள்ளனர். காங்., வரி ஏய்ப்பு நடத்தவில்லை. காலதாமதம் என்பது சரி செய்யக்கூடியது. அதற்காக, 200 கோடி ரூபாய் அபராதம் எப்படி கட்டுவது; காங்., கட்சியை முடக்க முடியாது.
New to Dinamalar ?
வாசகர் கருத்து