Advertisement

கோவையை கைப்பற்றியது தி.மு.க.,

கோவை: கோவை லோக்சபா தொகுதியை தி.மு.க., கைப்பற்றியது. அக்கட்சி வேட்பாளர் கணபதி ராஜ்குமார்1,17,561 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.



கோவையில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை களமிறங்கினார். அவரை எதிர்த்து தி.மு.க.,வின் கணபதி ராஜ்குமார், அதிமுக.,வின் ராமச்சந்திரன், நாம் தமிழர் கட்சியின்( நாதக) கலாமணி ஆகியோர் களமிறங்கினர். இதில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டன. அதில், திமுக., வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 1,17,561 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இறுதிச்சுற்று வித்தியாசம்



தி.மு.க., ராஜ்குமார்5,68,200
பா.ஜ., அண்ணாமலை4,50,132
அ.தி.மு.க., ராமச்சந்திரன் 2,36,490நா.த.க., கலாமணி 82,363


தி.மு.க., வேட்பாளர் ஓட்டு வித்தியாசம் 1,17,561

கோவை:- 23ம் சுற்று முடிவு



தி.மு.க., ராஜ்குமார் 5,60,774பா.ஜ., அண்ணாமலை 4,44,153அ.தி.மு.க., ராமச்சந்திரன் 2,32,681நா.த.க., கலாமணி 81,910தி.மு.க., வேட்பாளர் 1,16,621 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலை

கோவை:- 22ம் சுற்று முடிவு



தி.மு.க., ராஜ்குமார் 5,49,897பா.ஜ., அண்ணாமலை 4,34,995அ.தி.மு.க., ராமச்சந்திரன் 2,25,868நா.த.க., கலாமணி 80,605தி.மு.க., வேட்பாளர் 1,14,902 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலை

கோவை:- 20ம் சுற்று முடிவு



தி.மு.க., ராஜ்குமார் 5,07,018பா.ஜ., அண்ணாமலை 4,05,736அ.தி.மு.க., ராமச்சந்திரன் 2,08,238நா.த.க., கலாமணி 75,580

தி.மு.க., வேட்பாளர் 1,01,282 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலை

16வது சுற்று



திமுக ராஜ்குமார் -4,12,196

பா.ஜ., அண்ணாமலை - 3,24,272

அதிமுக ராமச்சந்திரன்- 1,68,208



தி.மு.க., வேட்பாளர் 87,924 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலை

கோவை:- 15ம் சுற்று முடிவு



தி.மு.க., ராஜ்குமார் 3,89,051பா.ஜ., அண்ணாமலை 3,02,745அ.தி.மு.க., ராமச்சந்திரன் 1,59,245நா.த.க., கலாமணி 56,599

தி.மு.க., வேட்பாளர் 86,306 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலை

12வது சுற்று முடிவில்,



தி.மு.க., - 3,04,744

பா.ஜ., -2,42,952

அ.தி.மு.க., -1,25,489

நா.த.க., - 43,198

தி.மு.க., வேட்பாளர் 61,792 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலை

11ம் சுற்று முடிவு



தி.மு.க., - 2,76,989

பா.ஜ., -2,24,185

அ.தி.மு.க.,- 1,15,415

நா.த.க., - 39546

10வது சுற்று



கோவை தொகுதி தி.மு.க., வேட்பாளர் ராஜ்குமார், பத்தாம் சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிவில், பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலையை காட்டிலும் 47,932 ஓட்டுகள் கூடுதலாக பெற்றுள்ளார்.

9ம் சுற்று முடிவு



தி.மு.க., - 2,26,510

பா.ஜ., -1,80,941

அ.தி.மு.க.,- 96,369

நா.த.க., -32,396

8ம் சுற்று முடிவு



தி.மு.க., - 2,01,493

பா.ஜ., - 1,61,530

அ.தி.மு.க.,- 85, 263

நா.த.க.,- 28, 625

7ம் சுற்று முடிவு



தி.மு.க., - 1,75 ,927

பா.ஜ., - 142, 187

அ.தி.மு.க., - 74, 549

நா.த.க., - 25,248

6வது சுற்று



தி.மு.க.,- 1,51,843

பா.ஜ., -1,22,933

அ.தி.மு.க.,-63,355

5வது சுற்று



தி.மு.க.,- 1,27,784

பா.ஜ., -1,02,784

அ.தி.மு.க.,-53, 811

4வது சுற்று முடிவில்



தி.மு.க.,-103484

பா.ஜ., -81095

அ.தி.மு.க. -42, 791

3வது சுற்று முடிவில்



தி.மு.க.,- 80,040

பா.ஜ.. -61035

அ.தி.மு.க., -33883



2வது சுற்று



தி.மு.க., - 53580

பா.ஜ.,- 41167

அ.தி.மு.க.,- 23396


முதல் சுற்று



திமுக - 27,269

பாஜ., - 19,869

அதிமுக - 12,871


S Regurathi Pandian - Sivakasi, இந்தியா
05-ஜூன்-2024 09:02 Report Abuse
S Regurathi Pandian அங்கு ஏற்கனவே திமுக கூட்டணிதான் கடந்த முறையும் வெற்றி பெற்றது . எனவே தக்கவைத்தனர் என்பதே சரியான செய்தி.
Bala Paddy - CHICAGO, யூ.எஸ்.ஏ
05-ஜூன்-2024 07:11 Report Abuse
Bala Paddy இதற்கு மேலும் தீ மு க என்ற நச்சு பாம்பை விட்டு வைத்தால் அது மோடிக்கு இழுக்கு. இவனுங்கள கூண்டோடு திஹார் கு அனுப்ப வேண்டும்.
chennai sivakumar - chennai, இந்தியா
05-ஜூன்-2024 04:49 Report Abuse
chennai sivakumar பண்டைக்கால சிற்றரசர்கள் போல கூட்டு வைத்தால் மட்டுமே ஆட்சி. தனி ஒரு கட்சி no chance. இந்த விஷயத்தில் மறைந்த கலைஞர் அவர்களின் தீர்க்க தரிசனத்தை பாராட்டியே ஆக வேண்டும்.
Sivaraman - chennai, இந்தியா
05-ஜூன்-2024 04:34 Report Abuse
Sivaraman பணம் பத்தும் செய்கிறது .
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்