குஷ்புவுக்கு பதில் சுந்தர்.சி பிரசாரம்

பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, நடிகையும், பா.ஜ., நிர்வாகியுமான குஷ்பு பிரசாரம் செய்து வந்தார்.

உடல்நல பிரச்னையால், 'டாக்டர்களின் அறுவுறுத்தலின்படி, என்னால் இனி தேர்தல் பிரசாரம் செய்ய முடியாது' என, பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவுக்கு, கடந்த வாரம் கடிதம் எழுதினார். அதைதொடர்ந்து, தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில், குஷ்புவுக்கு பதில் அவர் கணவரும், நடிகருமான சுந்தர்.சி, பா.ஜ.,வுக்கு பிரசாரம் செய்ய துவங்கியுள்ளார். வேலுாரில் பா.ஜ., கூட்டணி கட்சி வேட்பாளரான புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதர வாக பிரசாரம் செய்தார்.


K.Ramakrishnan - chennai, இந்தியா
16-ஏப்-2024 23:32 Report Abuse
K.Ramakrishnan குஷ்புவுக்கே கூட்டம் இல்லை.ராதிகா, சரத்குமாருக்கு கூட்டம் இல்லை. இப்ப இவரு ஏன் வந்தாரு? சினிமா படம் எடுத்தால் உடனே கூட்டம் வந்துடுமா? உன்னால ஆயிரம் விளக்கில் குஷ்புவை ஜெயிக்கவைக்க முடியல.. இப்ப வேலூர்ல வந்து ஏசிஎஸ்க்கு ஓட்டுகேட்டால்.. மந்திரி ஆகிவிடுவாரா? முதலில் எம்.பி. ஆக வழியைப் பாருங்கய்யா.. அதுக்குள்ள மந்திரி பதவி.
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்