'ஜெ., ஸ்டாலின் ஆட்சி வித்தியாசம் என்ன?'
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ஏழை குடும்பங்களை பாதுகாக்க லாட்டரி விற்பனைக்கு தடை விதித்தார். ஆனால், தி.மு.க., தேர்தல் பத்திரம் அடிப்படையில், லாட்டரி அதிபர் மார்டினிடம் 600 கோடி ரூபாய் பெற்றுள்ளது.
போதை இல்லாத மாநிலமாக அ.தி.மு.க., ஆட்சியில் காணப்பட்டது. ஆனால், இன்று போதைப்பொருள் சப்ளை செய்யும் ஜாபர் சாதிக்கை, முதல்வர் ஸ்டாலின் குடும்பம் சேர்த்துக் கொண்டு சினிமா படம் எடுப்பது, பணம் சம்பாதிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது.
இதுதான் ஜெயலலிதா ஆட்சிக்கும்; ஸ்டாலின் ஆட்சிக்குமான வித்தியாசம்.
பொள்ளாச்சி ஜெயராமன், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,
வாசகர் கருத்து