Advertisement

வேட்பாளர் தேர்தல் செலவீனம் ரூ.95 லட்சமாக உயர்வு

லோக்சபா தேர்தல் வேட்பாளர்களுக்கான செலவுத் தொகையை 95 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அடுத்த மாதம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடக்க உள்ளது.

இதற்கிடையே, லோக்சபா தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக காணொளி வாயிலாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

இதில், லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர் செலவுத்தொகை 95 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக சத்யபிரதா சாஹு தெரிவித்தார்



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்