கதர் கட்சி தலைவருக்கு வந்த சோதனை
'சூரிய கட்சியிடம் கெஞ்ச மாட்டோம்' என கதர் கட்சியின் புதிய தலைவர் அறிவித்திருக்கிறார். இதன் பின்னணியில் சில கணக்குகள் இருக்கிறதாம். 'லோக்சபா தேர்தலில் புதுச்சேரியோடு சேர்த்து 10 தொகுதிகளை பெற்றுவிட வேண்டும்' என்ற முடிவில் புதிய தலைவர் உறுதியாக இருந்திருக்கிறார். சூரிய கட்சியோ, '8 சீட்டு தான். அதற்கு மேல் முடியாது' என கறார் காட்டியுள்ளது. இதனால், 'டில்லி தலைமையை எப்படி எதிர்கொள்வது?' என்ற தயக்கத்தில், தனித்துப் போட்டி முழக்கத்தைக் கையில் எடுத்திருக்கிறாராம்.
வாசகர் கருத்து