Advertisement

ப.சிதம்பரம், முன்னாள் நிதி அமைச்சர்

பா.ஜ., தேர்தல் அறிக்கையில் கூறிய பொது சிவில் சட்டம், ஒரே நாடு; ஒரே தேர்தல் ஆகிய இரண்டும் பேராபத்து கொண்டவை. பல்வேறு பழக்கம், கலாசாரம், மதம் கொண்ட இந்தியாவில் எப்படி எல்லோருக்கும் பொதுவான சட்டத்தை உருவாக்க முடியும். நாங்கள் பார்லிமென்டில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்ற விடமாட்டோம்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்