அ.தி.மு.க.,வை மிரட்டிய பா.ஜ.,
பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை என்றதற்காக பழனிசாமியை, பா.ஜ.,வினர் மிரட்டினர்; அச்சுறுத்தினர்; சமரசம் பேசினர். 'கட்சியை இரண்டாக உடைத்து விடுவோம்; முக்கியமானவர்களை துாக்கி விடுவோம். இ.டி., வரும்; ஐ.டி., ரெய்டு வரும்' என்றனர்.
அவர்களிடம், 'நாங்கள்,எம்.ஜி.ஆர்., வாரிசு. ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டவர்கள்; அவரிடம் பாடம் கற்றவர்கள்' என துணிந்து பழனிசாமி கூறினார். அதனால் தான் இஸ்லாமியர்கள்அ.தி.மு.க.,வுக்கு ஆதரவளிப்பதாக கூறினர்.
பழனிசாமியின் துணிச்சலுக்கு, அன்புக்கு தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் துணை நிற்கின்றனர். பா.ஜ.,வுடன் இப்போது இல்லை; எப்போதும் உறவு என்பது கிடையாது.
வாசகர் கருத்து