மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
- Quotes
- 14-மார்-2024 16:05
சிஏஏ குறித்து கடந்த 4 ஆண்டுகளில் 41 முறை பல்வேறு தரப்பினரிடையே பேசியுள்ளேன். இந்த சட்டத்தால் சிறுபான்மையினரின் உரிமை பறிக்கப்படாது என்று உறுதி அளித்துள்ளேன். இதனை அமல்படுத்த மாட்டோம் எனக் கூற மாநில அரசுகளுக்கு உரிமை இல்லை. அரசியல் ஆதாயத்துக்காக சிலர் தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர்.
New to Dinamalar ?
வாசகர் கருத்து