Advertisement

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே

அரசமைப்புச் சட்டத்தை மாற்ற பா.ஜ., துடிக்கிறது. அரசமைப்புச் சட்டத்தை எதிர்த்து பேசுவோர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று பா.ஜ., கூறுகிறது. அதுபோன்ற கருத்துகளைக் கூறுவதற்கு தூண்டுவதே பா.ஜ., தான். இதற்கு முடிவுகட்ட, லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்