Advertisement

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

காங்கிரசும் அதன் கூட்டணி கட்கிளும் சனாதன தர்மத்தையும் ராமரையும் அவமதிக்கும் வகையில் பலமுறை பேசியுள்ளனர். நாட்டை துண்டாட வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் செயல்படும் குழுக்களுக்கு ஆதரவாக நிற்கிறார்கள். அவர்கள், தங்கள் வெற்றியை கொண்டாட பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிடுகின்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்