Advertisement

பிரதமர் நரேந்திர மோடி

குடும்ப ஆட்சி நடத்துகிறவர்கள், தங்கள் கறுப்பு பணத்தை மறைக்க இந்தியாவுக்கு வெளியே வங்கிக் கணக்குகளை திறக்கிறார்கள். ஆனால், ஏழைகள் 'ஜன்தன்' கணக்குகளை துவங்கி அவர்களின் வளர்ச்சிக்கு நான் உதவுகிறேன். குடும்ப ஆட்சியாளர்கள், ஆடம்பர மாளிகையில் வாழ்கிறார்கள். நான், ஏழைகள் சொந்த வீடுகளில் உறங்குவதை உறுதி செய்கிறேன்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்