ஆன்மிக குரு முயற்சி பலிக்குமா?
- சீக்ரெட் கார்னர்
- 02-மார்-2024 15:25
தாமரையோடு கூட்டு வேண்டாம் என இலை கட்சி மறுத்தாலும் கொங்கு மண்டல ஆன்மிக குரு கூட்டணிக்கு முயன்று வருகிறாராம். இரு கேபினட், ஒரு இணை அமைச்சர் என இலைக் கட்சிக்கு காட்டப்பட்ட ஆசையை அடுத்து, இலை பக்கம் லேசாக அசைய துவங்கி உள்ளனராம்.
New to Dinamalar ?
வாசகர் கருத்து