சீறும் கட்சியில் 'சின்ன' புகைச்சல்
'தனி சின்னத்தில் தான் போட்டி' என வடமாவட்ட சீறும் கட்சியின் தலைவர் வேகம் காட்டி வருகிறார். ஆனால், சூரிய கட்சி மீதான பாசத்த்தில், அக்கட்சி சின்னமே போதும் என இரண்டாம் கட்டத் தலைவர் வெளிப்படுத்த, ஒரே புகைச்சலாம். தலைவரின் எண்ணத்துக்கு எதிராக செயல்படலாமா என பலரும் குடைச்சல் கொடுக்கின்றனராம்.
வாசகர் கருத்து