Advertisement

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் 2,3 நாட்கள் பிரசாரம் செய்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்று மோடி நினைக்கிறார். நான் அவருக்கு சவால் விடுகிறேன். 40 நாட்கள் தமிழகத்தில் தங்கி பிரசாரம் செய்தாலும், இங்கு ஒரு தொகுதியில் கூட பா.ஜ., வெற்றி பெற முடியாது. தமிழக மக்கள் மிக தெளிவானவர்கள்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்