Advertisement

திண்டுக்கல் சீனிவாசன்

பழனிசாமியை, மோடி ஏன் பாராட்டவில்லை?
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியை பிரதமர் மோடி பாராட்டியிருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நான்கரை ஆண்டுகள் ஆட்சி செய்த பழனிசாமி ஆட்சியை பாராட்டியிருந்தால் அது தான் சரியான அளவுகோல். அல்லது ஆட்சி சரியில்லை என கூறியிருக்கலாம். அப்படி பேசியிருந்தால் நடுநிலையாக இருந்திருக்கும்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்