ப.சிதம்பரம், முன்னாள் நிதி அமைச்சர்
- Quotes
- 31-மார்-2024 10:34
தேசியக் கட்சியான காங்கிரஸை அழித்து விட்டால், மாநிலக் கட்சிகளை ஒழித்துவிடலாம் என பா.ஜ., ஆர்.எஸ்.எஸ் , ஆகியவை கருதுகின்றன. ஒரே நாடு; ஒரே தேர்தல்; ஒரே கட்சி, ஒரே தலைவர் என்பதே பா.ஜ.,வின் குறிக்கோள். அதுவும் மோடி மட்டும் தான். அவர்தான் வாழ்நாள் முழுவதும் தலைவராக இருக்க வேண்டும் என்பதே பா.ஜ.,வின் நோக்கம்.
New to Dinamalar ?
வாசகர் கருத்து