தமிழகத்தில் பெரிய மாற்றம்: தினகரன் நம்பிக்கை

சென்னை: சென்னை, அடையாறு தாமோதரபுரத்தில் உள்ள ஓட்டுச்சாவடியில் அமமுக பொதுச்செயலர் தினகரன் ஓட்டு போட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தேர்தலில் பெரிய மாற்றம் வரும். மாற்றத்தை மக்கள் உருவாக்குபவர்கள் என நம்புகிறேன். அமமுக வெற்றி வாய்ப்பு சிறப்பாக உள்ளது. தீயசக்தி, துரோகசக்திகளை ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்து அமமுகவை ஆட்சியில் அமர்த்துவார்கள். தோல்வி பயத்தில் ஆளுங்கட்சியினர் பயத்தில் உள்ளனர். ஒரு சில இடங்களில் வேட்பாளர்கள் வாங்கப்பட்டது உண்மை. கோவில்பட்டி தொகுதியி்ல் நான் 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். இவ்வாறு அவர் கூறினார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)