Advertisement

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்: வயநாட்டில் மீண்டும் ராகுல் போட்டி

லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியல் வெளியாகியுள்ளது. வயநாட்டில் மீண்டும் ராகுல் காந்தி போட்டியிட உள்ளார்.



லோக்சபா தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை, சில நாள்களுக்கு முன்பு பா.ஜ., தலைமை வெளியிட்டது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை, அக்கட்சியின் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளார். இதில், கேரளாவில் மட்டும் 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

39 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலில், எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி பிரிவில் 24 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில், 50 வயதுக்குட்பட்டோர் 12 பேர் போட்டியிட உள்ளனர்.

வேட்பாளர்கள் யார்... யார்?

ராகுல்காந்தி - வயநாடு (கேரளா)

கே.முரளீதரன் - திருச்சூர்

ஆன்டோ ஆன்டனி - பத்தனம் திட்டா

சசி தரூர் - திருவனந்தபுரம்

கே.சுதாகரன் - கண்ணூர்

ராஜேந்திர சாகு - சத்தீஸ்கர் (துர்க்)

சிவக்குமார் தாரியா - சத்தீஸ்கர் (ஜாங்கீர் சம்பா)

பூபேஷ் பாகல் ராஜ்நந்தகோன் (சத்தீஸ்கர்)

டி.கே.சுரேஷ் - பெங்களூரு (கர்நாடகா)

ஜோத்சனா மஹந்த்-கோர்பா(சத்தீஷ்கர்)

ஜோத்சனா மஹந்த்-கோர்பா(சத்தீஷ்கர்)

விகார் உபாத்யாய்- ராய்ப்பூர் (சத்தீஷ்கர்)

தாம்ரத்வாஜ்- மஹாசமுண்ட் (சத்தீஷ்கர்)

அழகூர் ராஜூ- பிஜாப்பூர் (கர்நாடகா)

ஆனந்தசுவாமி- ஹவேரி(கர்நாடகா)

கீதா சிவராஜ்குமார்-ஷிமோகா(கர்நாடகா)

ஷ்ரோயாஸ் பட்டே்ல்- ஹாசன்(கர்நாடகா)

முத்தஹனுமேகவுடா-தும்கூர்(கர்நாடகா)

வெங்கட்ராம கவுடா- மாண்டியா(கர்நாடகா)

ராஜ்மோகன் உன்னிதன்- காசர்கோடு (கேரளா)

ஷாபி பரம்பில்- வடகரா (கேரளா)

எம்.கே. ராகவன் - கோழிக்கோடு (கேரளா)

வி.கே. ஸ்ரீகண்டன்- பாலக்காடு (கேரளா)

ரம்யா ஹரிதாஸ்- ஆலத்தூர்(கேரளா)

பென்னி பெஹனன்- சாஙக்குடி (கேரளா)

ஹிபி ஈடன்- எர்ணாகுளம் (கேரளா)

டீன் குரியகோஸ்- இடுக்கி (கேரளா)

கே.சி. வேணுகோபால்- ஆலப்புழா (கேரளா)

கொடிக்குன்னில் சுரேஷ்- மாவேலிக்கரச (கேரளா)

அடூர் பிரகாஷ்- அட்டிங்கல் (கேரளா)

முகமது ஹம்துல்லாஹா சயீத்- லச்சத்தீவு (லச்சத்தீவு)

வின்சென்ட் பாலா - ஷில்லாங் ( மேகாலயா)

சலேங் சங்மா- டூலங்- ( மேகாலயா)

சுப்போங்கர்மீன் ஜமின்- நாகலாந்து (நாகலாந்து)

கோபால் சேத்ரி- சிக்கிம் (சிக்கிம்)

சுரேஷ் குமார்- ஜாஹிராபாத் (தெலுங்கானா)

ரகுவீர் குண்டுரு- நல்கொணடா(தெலுங்கானா)

சல்லா வம்சி சந்த் ரெட்டி- மகபூப்நகர் (தெலுங்கானா)

பல்ராம் நாயக் - மஹாபுபாபத் (தெலுங்கானா)

ஆஷிஷ் குமார் சாஹா- திரிபுரா மேற்கு ( திரிபுரா)



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்