வி.ஐ.பி., தொகுதிகள்... வெற்றி யாருக்கு: அதிரவைக்கும் களநிலவரம்
ஐபிஎஸ் அதிகாரி என்ற உயர் பொறுப்பில் இருந்து விலகி, மக்கள் சேவை செய்ய பா.ஜ.,வில் இணைந்த அண்ணாமலை, தமிழக பா.ஜ., தலைவராக உருவெடுத்து, கட்சியை மேன்மேலும் வளர்த்து வருகிறார். பா.ஜ., கட்சியை அதிகளவு இளைஞர்களிடம் கொண்டு சென்ற இவர், அரசியல் மாற்றத்தை நிச்சயம் அளிப்பார் என மக்கள் எதிர்நோக்குகின்றனர்.
முதல் முறையாக அவர் தலைமையில் லோக்சபா தேர்தலை அதுவும் அதிமுக கூட்டணி இல்லாமல், தனியாக பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இருப்பது பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை லோக்சபா தொகுதியில் களமிறங்கியுள்ள அண்ணாமலைக்கு, வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து ஆமோக ஆதரவு இருந்து வருகிறது. அவரை எதிர்த்து திமுக, அதிமுக நேரடியாக போட்டியிடுவதால், அனைவரின் பார்வையும் கோவை தொகுதி பக்கமே திரும்பியுள்ளது. அப்படியிருக்கையில், கோவை தொகுதியில் அண்ணாமலை வெற்றிப்பெறுவாரா என்பது குறித்து தினமலர் மெகா சர்வே முடிவுகள் தெரியப்படுத்த உள்ளது. அதுமட்டுமல்லாமல் விஐபி வேட்பாளர்களான ஓ.பன்னீர்செல்வம், ஏ.சி.சண்முகம், எல்.முருகன், டிடிவி தினகரன், தயாநிதி ஆகியோர் வெற்றிப்பெறுவார்களா? என்பதையும் துல்லியமாக தினமலர் மெகா சர்வே தெரியப்படுத்த உள்ளது.
இன்றைய 10 தொகுதிகளுக்கானதேர்தல் சர்வே முடிவுகளை பார்க்க கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்
specials.dinamalar.com/therthalkalam/index?id=3
இன்றைய முடிவுகள் குறித்த தினமலர் டி.வி., சிறப்பு வீடியோ அலசல் காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்www.youtube.com/watch?v=uZyU1w9yu0w
வாசகர் கருத்து