Advertisement

செல்வப்பெருந்தகை, தமிழக காங்., தலைவர்

கடந்த 2 நாட்களுக்கு முன்பு 4 கோடி ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர். இதுவே எதிர்க்கட்சிகள், மாநில கட்சிகளின் வேட்பாளர்களிடம் இருந்து எடுத்திருந்தால் சி.பி.ஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை வரிந்து கட்டிக் கொண்டு வந்திருக்கும். இந்த விவகாரத்தில் மோடியும் நிர்மலா சீதாராமனும் மௌனமாக இருப்பது ஏன்?



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்