Advertisement

பிரதமர் மோடி

எனக்கென சொந்த குடும்பம் இல்லாதது, எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இப்போது பெரிய பிரச்சனையாக இருக்கிறது. மகாத்மா காந்தி, அம்பேத்கர், ராம் மனோகர் லோஹியா, ஜெயப்பிரகாஷ் நாராயண், கர்பூரி தாக்குர் போன்ற தலைவர்களும் தங்களின் குடும்பத்தை முன்னிறுத்தவில்லை. இந்த தலைவர்கள் இப்போது உயிரோடு இருந்தால், அவர்களையும் எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சிப்பார்கள்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்