1/30
தமிழ்நாடு தேர்தல் 2021 போட்டோ
முரட்டு தொண்டர்கள் !
2/30
இறுதிகட்டமாய் சூடு பிடிக்கும் பிரச்சாரத்தின் குத்தாட்டம் கண்ட இடம் : கோவை வடவள்ளி.
04-ஏப்-2021 13:11
3/30
திருப்பூர் தெற்கு தொகுதி அமமுக வேட்பாளர் விசலாட்சி பூமார்கெட்டில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது.
03-ஏப்-2021 13:43
4/30
கழுத்தில் காங்.கட்சி துண்டு, ஒருகையில் தண்ணீர் பாட்டில் மறுகையில் தி.மு.க.சின்னத்தை பிடித்து கொண்டு நிற்கும் தொண்டர். இடம்.உடுமலை முக்கோணம்.
02-ஏப்-2021 15:30
5/30
புதுச்சேரி மங்கலம் பகுதியில் தேனி ஜெயக்குமாரை ஆதரித்து என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பிரசாரம் செய்தார். அப்போது அங்கு வந்த தொண்டர்கள் தங்கள் முதுகில் சின்னத்தை வரைந்து பிரச்சாரம் மேற்கொண்டனர்
01-ஏப்-2021 17:51
6/30
தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து தொண்டர் ஒருவர் தலைமுடியை இரட்டை இலை சின்னமாக மாற்றி அலங்காரம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டார். இடம். கிழக்கு தாம்பரம்
01-ஏப்-2021 17:30
7/30
சென்னை ஆயிரம்விளக்கு தொகுதி பா.ஜ.க., வேட்பாளர் குஷ்புவுக்கு ஆட்டம் பாட்டத்துடன் ஓட்டு சேகரிக்கும் இளைஞர்கள். இடம்.தி.நகர்.
01-ஏப்-2021 14:39
8/30
சென்னை சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் கந்தன் துரைப்பாக்கம் பகுதியில் பிரச்சாரம் செய்தபோது அவரை வரவேற்க குத்தாட்டம் போட்ட பெண்கள்.
30-மார்-2021 15:25
9/30
எல்லோரும் தொப்பி.. கோவை தெப்பக்குளம் மைதானத்திலிருந்து கட்டிட தொழிலாளர்களுக்கு தொப்பி கொடுத்து அசத்திய பா.ஜ., கட்சியினர்.
30-மார்-2021 15:23
10/30
தேர்தல் களம்:காரைக்குடியில் பா.ஜ.க.வேட்பாளர் எச்.ராஜாவிற்கு தேர்தல் அறிக்கை பதாகையை முதுகில் கட்டிக்கொண்டு பிரசாரம் செய்யும் இளைஞர்கள்.
29-மார்-2021 16:38
11/30
பெரும் எதிர்பார்ப்பு இல்லாமல், கட்சி சின்னத்தையும், கொடியையும் சுமக்கும் தொண்டர்கள் தான் பலம். இடம்: பொள்ளாச்சி
29-மார்-2021 14:25
12/30
காங்கயத்தில் தி.மு.க.,தலைவர் ஸ்டாலின் பிரசாரத்திற்கு வந்த தொண்டர்கள் புலியாட்டம் போட்டனர்.
28-மார்-2021 16:37
13/30
தேர்தல் பிரசார கூட்டத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் உருவம் அச்சிட்ட கட்டவுட்டுடன் வலம் வந்த தொண்டர். இடம்: தேனி மாவட்டம் போடி.
28-மார்-2021 14:32
14/30
குத்தாட்டத்திற்க்கு வயசு தடையில்லை : லாயட்ஸ் காலணி நாகாத்தம்மன் கோயில் அருகே பா.ம.க., வேட்பாளர் கசாலியை ஆதரித்து பா.ம.க., நிறுவனத்தலைவர் ராமதாஸ் வாக்கு சேகரிக்க வரும் முன்பு குத்தாட்டம் போட்ட சிறுசு , பெருசு .
26-மார்-2021 13:22
15/30
திண்டுக்கல் வேட்பாளர் அமைச்சர் சீனிவாசனை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பிரசாரம் செய்ய வந்தது போது தலையில் இரட்டை இலை சின்னத்தை கட்டி வந்த தொண்டர்.
26-மார்-2021 11:25
16/30
அசாமில் பிரதமர் மோடியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் தொண்டர் மெகா சைஸ் கொடியுடன் வந்தார்.
25-மார்-2021 11:21
17/30
சென்னை சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் கந்தன், துரைப்பாக்கம் பகுதியில் வாக்கு சேகரித்தார் .அப்போது அவரை வரவேற்க தொண்டர்கள் செய்த ஆபத்தான சாகசங்கள்.
23-மார்-2021 18:09
18/30
இரட்டை இலை சின்னத்தை தலையில் வைத்து கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அ.தி.மு.க.தொண்டர்கள்.இடம்.உடுமலை.
23-மார்-2021 12:44
20/30
கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயராமை ஆதரித்து கட்சி தொண்டர் ஒருவர் தலையில் இரட்டை இலை சின்னம் வரைந்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
22-மார்-2021 14:09
21/30
கொரோனவால், பள்ளிக்கூடமும் கிடையாது. வீட்டில் எவ்வளவு நேரம் தான் குழந்தையை வைத்திருப்பது அதான் நாங்க இப்படி தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்துவிட்டோம். இடம்: வேளச்சேரி.
19-மார்-2021 15:07
22/30
இருசக்கர வாகனத்தில் கட்சி கொடிய இப்படி கட்டிட்டு போனா எப்படிங்க...இடம்: பேரூர், கோவை.
19-மார்-2021 13:16
23/30
ரஜினி ரசிகர் மன்றத்தினர் கோவை இதய தெய்வம் மாளிகையில், அமைச்சர் வேலுமணி முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
18-மார்-2021 17:19
24/30
விழுப்புரம் வடக்கு தெருவில் அ.தி.மு.க., வேட்பாளர் சி.வி.சண்முகத்துக்காக , வக்கீல் செந்தில் வீடு, வீடாக சென்று வாக்காளார்கள் காலில் விழுந்து ஓட்டுகேட்டார்.
17-மார்-2021 17:23
25/30
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தொகுதி அதிமுக கூட்டணி பாஜ வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து, தமிழக முதல்வர் இபிஎஸ் பிரச்சாரம் செய்ய வரும் முன், அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம், எம்ஜிஆர் வேடம் அணிந்து இருந்த நடன கலைஞர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
17-மார்-2021 14:28
26/30
மேற்குவங்கம் திரிணாமுல் காங்., தொண்டர் ஒருவர் வேட்பாளர் காலை தொட்டு வணங்குகிறார்.
08-மார்-2021 12:37
27/30
பிரதமர் மோடி பிரசாரம் செய்த கோல்கட்டாவில் தாமரை சி்ன்னத்தை உடலில் வரைந்து வந்த தொண்டர்கள்.
08-மார்-2021 12:36
28/30
பிரதமர் மோடி பிரசாரம் செய்த கோல்கட்டாவில் பல்வேறு வேடம் அணிந்து வந்த தொண்டர்கள்.
08-மார்-2021 12:34
100 இன்றைய காட்சிகள்
15-மார்-2021 12:03
39 பிரசாரத்தில் தலைவர்கள் !
08-மார்-2021 10:03
76 போட்டூன்
06-மார்-2021 12:03
30 கார்டூன்ஸ்
08-மார்-2016 17:03