1/39
தமிழ்நாடு தேர்தல் 2021 போட்டோ
பிரசாரத்தில் தலைவர்கள் !
2/39
திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். இடம்: நடேசன் சாலை.
03-ஏப்-2021 14:59
3/39
தேனி மாவட்டம் பெரியகுளம் (தனி) தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் பாண்டியராஜனை ஆதரித்து தேனி அல்லிநகரத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தேர்தல் பிரசாரம் செய்தார்.
02-ஏப்-2021 15:50
4/39
விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க, வேட்பாளர் பிரேமலதா காய்கறி மார்க்கெட்டில் வாக்கு சேகரித்தார்.
02-ஏப்-2021 14:52
5/39
சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஸ்ரீதருக்கு, ஆதரவாக நேற்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்தார்
01-ஏப்-2021 17:56
6/39
கோவை காட்டூர் பகுதியில் தெற்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவ் பேசினார்.
01-ஏப்-2021 17:56
7/39
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேச வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா.
01-ஏப்-2021 17:55
8/39
தேனி மாவட்டம் போடியில் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பேசினார்.
31-மார்-2021 15:52
9/39
ஊட்டியில், பா.ஜ., வேட்பாளர் போஜராஜனை ஆதரித்து , மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரசாரம் செய்தார்.
31-மார்-2021 15:32
10/39
கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆதரித்து ராஜ வீதியில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் பொதுமக்கள் மத்தியில் கையசைத்தார்.
31-மார்-2021 15:29
11/39
விழுப்புரம் பெரியகாலனியில் அ.தி.மு.க., வேட்பாளர் சி.வி.சண்முகம் பொதுமக்களிடையே ஓட்டுகேட்டார்.
31-மார்-2021 11:49
12/39
திண்டுக்கல்லில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் தி.மு.க., துணை பொதுச் செயலாளர் பேசியபோது குட்டி தூக்க போட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி .
31-மார்-2021 11:49
13/39
தாராபுரம் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி மேடையின் ஓரம் சென்று கூடாரத்திற்கு வெளியே நின்ற தொண்டர்களை பார்த்து உற்சாகத்துடன் வணக்கம் கூறி கையசைத்தார்.
30-மார்-2021 17:29
14/39
சாக்கோட்டை ஒன்றியத்துக்குட்பட்ட அரியக்குடியில் பா.ஜ., வேட்பாளர் எச்.ராஜாவுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
29-மார்-2021 16:37
15/39
சென்னை அண்ணாநகர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் கோகுல இந்திராவை ஆதரித்து தமிழக முதல்வர் பழனிசாமி பிரசாரம் செய்தார். இடம் : எம்.எம்.டி.ஏ காலனி, அரும்பாக்கம்
29-மார்-2021 16:36
16/39
கோவை தெப்பகுளம் பகுதியில் தெற்கு தொகுதி பா.ஜ., வேட்பாளரை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் வாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தாமரை மாலை போட்டு தொண்டர்கள் வரவேற்றனர்.
28-மார்-2021 16:14
17/39
சிவகங்கையில் அ.தி.மு.க.வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பிரசாரம் செய்தார்.
26-மார்-2021 17:09
19/39
பல்லாவரம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மினி ஸ்ரீ, யை ஆதரித்து சீமான் பிரசாரம் செய்தார். இடம்: பேருந்து நிலையம், பல்லாவரம்
24-மார்-2021 17:51
20/39
விருத்தாசலம் தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் பிரேமலதா வயலூர் கிராமத்தில் வாக்கு சேகரித்தார்.
24-மார்-2021 15:30
21/39
விழுப்புரம் அரியூர் திருக்கை பகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் சி. வி. சண்முகம் பொதுமக்களிடையே இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார்.
24-மார்-2021 15:01
22/39
மேட்டுப்பாளையத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஓட்டு சேகரித்தார்.
23-மார்-2021 17:17
23/39
விழுப்புரம் அதிமுக சட்டமன்ற வேட்பாளர் சிவி சண்முகம், சகாதேவன் பேட்டையில் பொதுமக்களிடையே ஓட்டு கேட்டார்.
23-மார்-2021 17:16
24/39
ஆவடி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் கே.பாண்டியராஜனை ஆதரித்து, பா.மக இளைஞரணி தலைவர் அன்புமணி பிரசாரம் செய்தார். இடம் : ஆவடி.
23-மார்-2021 17:15
25/39
கோவை ஒலம்பஸ் பகுதியில் தெற்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
22-மார்-2021 17:53
26/39
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் கோவை கோட்டைமேடு பகுதியில் ஓட்டு சேகரிக்க சென்றார். அவரை காண அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து பார்க்கும் பொதுமக்கள்.
21-மார்-2021 15:44
27/39
கோவை தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் கோவை ராமநாதபுரம் பகுதியில் வாக்கு சேகரித்தார். உடன் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் தங்கபாலு.
21-மார்-2021 15:41
28/39
திருவண்ணாமலை மாவட்டம் போளுர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு ஓட்டு கேட்டு முதல்வர் பழனிசாமி பேசினார்
21-மார்-2021 15:40
29/39
சென்னை வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மவுலானா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்..இடம் : திருவான்மியூர்
21-மார்-2021 13:46
30/39
எல்லோரும் ஒரே மாதிரி யூனிஃபார்ம்.! கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மையம் வேட்பாளர் மகேந்திரன் அவரது கட்சியினருடன் ஒரே மாதிரி யூனிபார்ம் அணிந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
19-மார்-2021 16:57
31/39
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் திருப்புத்தூரில் வேட்பாளர் கோட்டை குமாரை ஆதரித்து பேசினார்.
18-மார்-2021 16:36
32/39
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தேரடியில், அத்தொகுதி கூட்டணி கட்சி பிஜேபி., வேட்பாளர் பூண்டி. வெங்கடேசனை ஆதரித்து, தமிழக முதல்வர் பழனிசாமி பிரசாரம் செய்தார்.
17-மார்-2021 12:25
33/39
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தேரடியில், அத்தொகுதி கூட்டணி கட்சி பாஜ., வேட்பாளர் பூண்டி. வெங்கடேசனை ஆதரித்து, தமிழக முதல்வர் பழனிசாமி, பிரசாரம் செய்தார்.
17-மார்-2021 12:25
34/39
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் காங்., முன்னாள் தலைவர் ராகுல் காரின் மேற்கூரையில் அமர்ந்தபடி பிரசாரம் செய்தார்.
08-மார்-2021 11:07
36/39
மே.வங்கம் கோல்கட்டாவில் பிரதமர் பங்கேற்ற கூட்டத்திற்கு வந்த பா.ஜ.,தொண்டர்கள்.
08-மார்-2021 10:24
100 இன்றைய காட்சிகள்
15-மார்-2021 12:03
30 முரட்டு தொண்டர்கள் !
08-மார்-2021 12:03
76 போட்டூன்
06-மார்-2021 12:03
30 கார்டூன்ஸ்
08-மார்-2016 17:03