1/21
பாராளுமன்ற தேர்தல் 2019 போட்டோ
வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
2/21
100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் இளைஞர்கள் மற்றும லயன்ஸ் கிளப் சார்பாக இரு சக்கர வாகன ஊர்வலம் நடந்தது.
08-ஏப்-2019 08:04
3/21
சிதம்பரம் லோக்சபா தொகுதி தேர்தலையொட்டி நூறு சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி சிதம்பரம் தெற்கு வீதியில் நடந்த சைக்கிள் பேரணியை மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் துவக்கி வைத்தார்.அருகில் சப்-கலெக்டர் விசு மகாஜன் .டி.எஸ்.பி. கார்த்திகேயன்.
01-ஏப்-2019 06:59
4/21
சிதம்பரம் லோக்சபா தொகுதி தேர்தலையொட்டி நூறு சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி சிதம்பரம் தெற்கு வீதியில் அண்ணாமலை பல்கலை கழக மாணவ. மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.
01-ஏப்-2019 06:49
5/21
100% சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி கோவை நேரு ஸ்டேடியத்தில் விழிப்புணர்வு மாரத்தான் நடந்தது
31-மார்-2019 06:42
6/21
லோக்சபா தேர்தலை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தேர்தல் வாகனம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இடம்: சேப்பாக்கம், சென்னை.
31-மார்-2019 06:41
7/21
அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என வலியுறுத்தி திருவண்ணாமலையில் விழிப்புணர்வு மாரத்தான் நடந்தது.
30-மார்-2019 16:02
8/21
எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடந்த வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாணவிகள். இடம்:எழும்பூர்.
29-மார்-2019 13:04
9/21
அவசியம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இட்லி இனியன் சார்பில் வண்ண வண்ண நிறங்களில் வித விதமாக இட்லிகள் வடிவமைக்கப்பட்டு, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சென்னை காசிமேட்டில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதனை ஆர்வத்துடன் பார்த்த பொதுமக்கள்.
28-மார்-2019 18:26
10/21
கோவை கலெக்டர் அலுவலகத்தில் அனைவரும் வாக்களிக்கப்பதை வலியுறுத்தி மலர்களால் அலங்கரிப்பட்ட இந்திய வரைபடம்.
26-மார்-2019 06:53
11/21
100 சதவீ தஓட்டுப்பதிவை வலியுறுத்தி மதுரை சாக்ஸ் பொறியியல் கல்லூரி மாணவர்கள் விழிப்புணவு ஊர்வலத்தை கலெக்டர் நடராஜன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
25-மார்-2019 03:36
12/21
மதுரை சாக்ஸ் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 100 சதவீ த ஒட்டு பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.
25-மார்-2019 03:35
13/21
லோக்சபா தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் அதிகாரி ராட்சத பலூன் மூலம் மேலே பறந்து தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பறக்க செய்தார். இடம் : பாலவாக்கம் கடற்கரை, சென்னை
24-மார்-2019 00:40
14/21
லோக்சபா தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வாக்காளர் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆணையர் சார்பில் நேற்று நடந்தது. இதில் மாவட்ட தேர்தல் அலுவலர் கலந்து கொண்டு இருசக்கர வாகனத்தை இயக்கினார். இடம் : திருவான்மியூர், சென்னை
24-மார்-2019 00:38
15/21
அவசியம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக மாற்றுத்திறனாளிகள் தங்களது வாகனங்களில் பதாகைகளை ஏந்தியபடி விழிப்புணர்வு பிரச்சார ஊர்வலம் சென்றனர். இடம்- காசிமேடு.
24-மார்-2019 00:35
16/21
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தனியார் கல்லூரி மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.இடம்: வேப்பேரி, சென்னை.
22-மார்-2019 00:47
17/21
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தனியார் கல்லூரி மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.இடம்: வேப்பேரி, சென்னை.
22-மார்-2019 00:47
18/21
தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டுமென மாற்றுத்திறனாளிகள், விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இடம்: கோவை.
21-மார்-2019 10:33
19/21
தரமணி டைடல் பார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் வாக்குரிமை இருக்கும் வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என உறுதிமொழி எடுத்து கொண்டனர். படத்தில் சென்னை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி பிரகாஷ் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் .
19-மார்-2019 18:32
20/21
பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில் வாக்காளர்கள் ஓட்டு அளிப்பதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி நடந்தது.
19-மார்-2019 18:32
18 ஓடி, ஓடி ஓட்டு !
18-ஏப்-2019 12:04
17 பிரசாரம் ஓய்ந்தது !
16-ஏப்-2019 16:04
12 அப்படி போடு !
13-ஏப்-2019 12:04
100 தேர்தல் காட்சிகள்
22-மார்-2019 14:03