Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


என்.டி.ஏ., கூட்டணிக்கு தான் ஓட்டு!

என்.டி.ஏ., கூட்டணிக்கு தான் ஓட்டு!

ப.மணி, 40 சித்தாமூர், செங்கல்பட்டு
ச ட்டம் - ஒழுங்கு மோசமாகி உள்ளது. இளைஞர்கள் மத்தியில் போதை கலாசாரம் அதிகரித்துள்ளது. கல்விக்கடனை ரத்து செய்வதாக கூறி, இளைஞர்களை தி.மு.க., ஏமாற்றியது. எங்கள் பகுதியில், கல் குவாரிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, விவசாயம் அழிந்து வருகிறது. ஆகையால், இந்த முறை என்.டி.ஏ., கூட்டணிக்கு தான் ஓட்டு.

Advertisement