தே.ஜ., கூட்டணி ஜெயிக்க வேண்டும்!
ராமச்சந்திரராஜா, 75 விருதுநகர்
த ற்போதைய சூழலில் தே.ஜ., கூட்டணி வெற்றி பெற்றால் விருதுநகர் மக்கள், விவசாயிகள் குறைகளை தீர்க்க வாய்ப்புள்ளது. தி.மு.க., அரசு எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. நிர்வாக சீர்கேடு அதிகம். பணம் இருந்தால் தான் அரசு அலுவலகத்தில் ஒரு விஷயத்தை சாதிக்க முடியும் என்ற நிலை உருவாகி விட்டது. விவசாயிகள் நலனை நிறைவேற்றுவதில் மத்திய - மாநில அரசு நட்புறவு தேவை.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்