Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


தி.மு.க.,விற்கு ஓட்டளிக்க மாட்டேன்!

தி.மு.க.,விற்கு ஓட்டளிக்க மாட்டேன்!

சி.சென்றாயன், 38 தேனி
நான் வாடகைக்கு ஆட்டோ ஓட்டுகிறேன். என் மனைவி தினக்கூலி தொழிலாளி. உரிய மனு அளித்தும் மகளிர் உரிமைத்தொகை என் மனைவிக்கு வழங்கப்படவில்லை. தொழில் துவங்க தாட்கோவை அணுகியும், அதிகாரிகள் காரணமின்றி நிராகரித்தனர். என் குடும்பத்தினர் எந்த அரசு திட்டங்களிலும் பயனடையவில்லை. ஆட்சி மாற்றம் நிச்சயம் வேண்டும். தி.மு.க.,விற்கு ஓட்டு போட மாட்டேன்.

Advertisement

ஏப் 02, 2026 03:25 pm

கழுத்தில் கொட்டையும் நெற்றியில் பட்டையும் போட்டுக்கொண்டு சென்றால் ஒன்றுமே கிடைக்காது. நீங்கள் சிறுபான்மையினரா ? திமுக ஒரு சிறுபான்மையினர் கட்சி பல பேருக்கு தெரிவதில்லை.

Reply Rate this
ஏப் 02, 2026 12:25 pm

தி மு க உறுப்பினர் ஆகி விடுங்கள் உடனே எல்லாம் கிடைக்கும் . அதற்க்கு முன் மானம் மரியாதை ரோஷம் அனைத்தையும் துறந்து விடுங்கள்

Reply Rate this
ஏப் 02, 2026 10:21 am

முறையான ஆவணங்கள் இல்லை என்றால் எந்த அரசாங்க அதிகாரிகளும் எதுவும் செய்ய முடியாது.

Reply Rate this