எந்த முன்னேற்றமும் இல்லை!
ஸ்ரீமலர், 35 கடலுார்
க டந்த தேர்தலில், தி.மு.க.,விற்கு தான் ஓட்டு போட்டேன். இம்முறை முடிவெடுக்க முடியாமல் குழப்பத்தில் உள்ளேன். அரசின் திட்டங்களை அதிகாரிகள் முறையாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதில்லை. கஷ்டப்படுவோர் இன்னும் கஷ்டப்படுகின்றனர். எந்த முன்னேற்றமும் இல்லை. சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுப் போய் உள்ளது. இளம் விதவைகள், பட்டதாரி இளைஞர்களுக்கு முறையான வழிகாட்டுதல் இல்லை.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்