Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


'டாப்ஸ்' ஓய்வூதிய திட்டம் நல்லதே!

'டாப்ஸ்' ஓய்வூதிய திட்டம் நல்லதே!

கோ.செல்வம், 64 கரூர்

அ ரசு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு, முதல்வர் ஸ்டாலின் 'டாப்ஸ்' என்ற புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளார். இத்திட்டம், நடைமுறைக்கு வர வேண்டும் என்றால், தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். கல்வி வளர்ச்சிக்காக, ஏராளமான திட்டங்களை தி.மு.க., அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த தேர்தலில் என் ஓட்டு, தி.மு.க.,வுக்கு தான்.

Advertisement