Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


விஜயை இப்போது கணிக்க முடியாது

விஜயை இப்போது கணிக்க முடியாது

ஆ.வளர்மதி, 33 வைப்பூர், காஞ்சிபுரம்

தி .மு.க., ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மது, கஞ்சா கட்டாயம் ஒழிக்கப்பட வேண்டும். போதை பழக்கங்கள் அனைத்தும், பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல். பெண்கள் பாதுகாப்புக்கு தனி அறிவிப்புகளை அமல்படுத்த வேண்டும். விஜயின் அரசியல் வருகையை தற்போது கணிக்க முடியாது. பெண்களுக்கு நம்பிக்கையூட்டும் கட்சிகளுக்கே என் ஓட்டு.

Advertisement