Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


விஜய் ஒரு நடிகர் தான்!

விஜய் ஒரு நடிகர் தான்!

விஜய் ஒரு நடிகர் தான்!

கா லை உணவு, புதுமைப் பெண், நான் முதல்வன் போன்ற திட்டங்கள் மூலம் கல்வி, வேலைவாய்ப்புக்கு தி.மு.க., அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது. அனைத்து தரப்பினருக்கும் என்னென்ன நலத்திட்டங்கள் வழங்க வேண்டும் என்பதை நன்கறிந்த அவர்களுக்கே என் ஓட்டு. விஜய்க்கு அரசியல் அனுபவம் கிடையாது. அவரை ஒரு நடிகராகவே பார்க்கிறேன்.

சித்ரா தேவி, 33 மதுரை

தி.மு.க., அரசு பரவாயில்லை!

தி .மு.க., அரசில் இப்போது ஏராளமான திட்டங்கள் மக்களிடம் போய் சேர்ந்துள்ளன. எங்கள் குடும்பங்களிலேயே, ஆறு பேர் செலவு இன்றி ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளனர். சாலையோர வியாபாரம், சிறுசிறு தொழில் செய்யும் பெண்கள் வெளியில் சென்றுவர இலவச பஸ் வசதி கிடைக்கிறது. நலவாரியங்கள் மூலம் முறைசாரா தொழிலாளர்கள் பயனடைந்துள்ளனர். இந்த அரசு பரவாயில்லை.

ஜெ.சுதாகரன், 56 மதுரை

Advertisement

ஏப் 05, 2026 12:11 pm

கவர்மெண்ட் பணத்தில் ஒரு ரூபாய் இலவசமாக கொடுத்துவிட்டு லஞ்சம் மற்றும் Contract வாயிலாக மக்கள் பணத்தை 99 ரூபாயை கொள்ளையப்பது நல்ல ஆட்சியா..?

Reply Rate this
ஏப் 05, 2026 06:13 am

ஆமா இப்படி கூவ எவ்வளவு கூலி? எந்தத் துறையில் இருந்து வந்தார் கூமுட்டைகளா?

Reply Rate this
Ms Mahadevan Mahadevan - கோவில்பட்டி
நீங்கள் தான் கூமுட்டை
ஏப் 05, 2026 08:59 am
Rate this