Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


நிச்சயமாக விஜய்க்கு கிடையாது!

நிச்சயமாக விஜய்க்கு கிடையாது!

நிச்சயமாக விஜய்க்கு கிடையாது!

க டந்த தேர்தலில் நாம் தமிழருக்கு ஓட்டு போட்டேன். இந்த முறை, வேட்பாளரை பொறுத்தே யாருக்கு ஓட்டு போட வேண்டும் என முடிவு செய்வேன். ஆனால், நிச்சயமாக விஜய்க்கு கிடையாது. அவர் இந்த தேர்தலில் போட்டியிட்டு வந்தபின், அவரது செயல்பாடுகளை பொறுத்தே முடிவெடுப் பேன். மாலை 6:00 மணிக்கு மேல் பிரசாரத்திற்கு வராத விஜய், முதல்வரானால் எப்படி செயல்படுவார்?

சக்கரவர்த்தி, 32 முதுநகர், கடலுார்

Advertisement