வரி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளோம்!
ஆர்.குங்குமபிரியா, 43 பொள்ளாச்சி
அ .தி.மு.க., ஆட்சியில், விலைவாசி குறைவாக இருந்தது. பெண்களுக்கு உரிய பாதுகாப்பும் இருந்ததுடன் சட்டம் -- ஒழுங்கும் பாதுகாக்கப்பட்டது. கொரோனா காலத்திலும், உடன் இருந்து மக்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர். தி.மு.க., ஆட்சியில், மின் கட்டணம், வீட்டு வரி, விலைவாசி உயர்ந்ததால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்.
Advertisement
மார் 30, 2026 06:50 am
உண்மை தான். இருந்தாலும் பிஜேபி தலைமையில் ஆட்சி அமைவதுதான் மிகவும் சிறப்பு

இது ஒரு காரணமா? வரி கட்டினால் தானே அரசாங்கம் நடத்த முடியும்? எடப்பாடி ஃபிரிஜ் கொடுத்தால் அது தண்ணியிலா ஓடும்? இலவசமே தேவையில்லை. நேர்மையான ஊழலற்ற ஆட்சி வேண்டும் என்ற போர்டை உங்க வீட்டு வாசலிலே தொங்க விடுங்கள்.