பா.ஜ., மட்டும் தான் கேள்வி கேட்கும்!
அனிஷா, 30
கன்னியாகுமரி
ம த்திய அரசின் திட்டங்களின் பலன், நமக்கு முழுமையாக கிடைக்க வேண்டும் என்றால், இணக்கமான ஒரு அரசு அமைய வேண்டும். ஹிந்து வழிபாட்டு முறைகள் மீதும், கோவில்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதல்களை கேள்வி கேட்க பா.ஜ.,வால் மட்டுமே முடியும். நம் கலாசாரம், வழிபாட்டு முறைகள் பாதுகாக்கப்பட வேண்டும். நான் பா.ஜ., கூட்டணிக்கு தான் ஓட்டு போடுவேன்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்