Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


அமித் ஷாவின் திட்டம் நிறைவேற ஓராண்டானது

அமித் ஷாவின் திட்டம் நிறைவேற ஓராண்டானது
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

- நமது நிருபர் -
2026 தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியாக உள்ளார். இதற்காக, பலமான கூட்டணியை அமைத்து, ஓராண்டிற்கு முன்பே தேர்தல் பணிகளை துவக்க முடிவு செய்தார்.

கடந்த ஆண்டு ஏப்ரலில் சென்னை வந்து, பழனிசாமியை சந்தித்து, அதிமுகவை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்த்தார். பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு நம் ராணுவம் நடத்திய பதிலடி போன்றவற்றால், அமித் ஷா இதில் தொடர்ச்சியாக கவனம் செலுத்த முடியவில்லை.
கடந்த ஜனவரியில் பா.ம.க., அ.ம.மு.க. இணைந்தாலும், அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சு தாமதமானது. ஒரு வழியாக தொகுதி பங்கீடு முடிந்தும், வேட்பாளர் தேர்வு தாமதம் ஆனது. அது நேற்று முடிந்தது. அமித் ஷா திட்டத்தின் முதல் கட்டம் நிறைவேற ஓராண்டாகி உள்ளது.

Advertisement

ஏப் 04, 2026 05:41 pm

அமித்ஷாவை விட இபிஎஸ் பெரிய ராஜதந்திரி என்று இந்தத் தேர்தலில் நிரூபித்து விட்டார்!

Reply Rate this
ஏப் 04, 2026 03:32 pm

The corrupt DMK should be routed out from TN by any means. The Great Alliance Vijay - NDA will DEFEAT the corrupt DMK. They should jointly fight to remove the corrupt DMK otherwise votes will split and favor DMK.

Reply Rate this
ஏப் 04, 2026 03:26 pm

Vijay -NDA alliance is a MUST to remove the corrupt DMK. If Vijay and NDA fight separately it will lead to Vote Split and this will favour DMK. Even now it is not delayed. Unfortunately if Vijay -NDA not alligned before election, they can JOINTLY FORM THE GOVERNMENT. Corrupt DMK should be routed out from TN. Jai Bharat.

Reply Rate this
ஏப் 04, 2026 01:09 pm

என்ன திட்டமுங்கோ அது ? திமுகவுக்கு வெற்றிப் பாதை அமைத்துக் கொடுக்கும் திட்டமுங்களா ?

Reply Rate this

நம்பிட்டோம் , நிறைவேற வேண்டும் என்றால் தமிழகத்தில் ஊடக மாபியாவை , வெளிநாட்டு மதவாதிகளை களையெடுத்திருக்கவேண்டும்

Reply Rate this
ஏப் 04, 2026 11:20 am

முதலில் திமுக ஆட்சியை அகற்றுவது. பிறகு மஹாராஷ்டிரா மற்றும் பீஹார் பாணியில் பாஜக மேலெழும். உணர்ச்சிவசப்பட்டு பேசுபவர்களுக்கு இந்த பொறுமை மற்றும் திட்டம் புரியாது தான்.

Reply Rate this
ஏப் 04, 2026 11:05 am

அது தானா நடக்கும் திமுக வே தானா தோற்கும் அமித் ஷா க்கும் அதுக்கும் என்ன சம்மந்தம்

Reply Rate this
ஏப் 04, 2026 11:01 am

அண்ணாமலை யை அவமதித்த அமித் ஷா தான் இந்த முறை 2026 ல் திமுக வெற்றி பெற காரணமா இருக்க போகிறார்.

Reply Rate this
டம்ளக் ஐஸ் history.
ஏப் 04, 2026 02:28 pm
Rate this
ஏப் 04, 2026 07:55 am

அதெல்லாம் இருக்கட்டும். இந்த எல்.முருகன் வேட்பாளரா அறிவிச்சிருக்கிங்க அவர் தமிழ்நாட்டுக்கு என்ன நல்லது செஞ்சாரு? ஏதாவது ஒரு சாதனையை சொல்லி ஓட்டு கேட்க முடியுமா?

போன முறையே தேர்தலில் தோற்று உங்க மாநிலங்கள் அவை நியமனம் பெற்ற இவர் இந்த முறையாவது ஏதாவது மத்திய அமைச்சர் பதவியை வைத்து ஏதாவது செஞ்சிருக்க வேண்டாமா?

Reply Rate this
...திமுக மட்டும் என்ன சொல்லி ஓட்டு கேட்க இருக்குது...
ஏப் 04, 2026 09:15 am
Rate this
பிஜேபில யார்தான் தமிழ்நாட்டிற்காக என்ன செய்தார்கள்? எல்லாம் வெத்துவேட்டு.
ஏப் 04, 2026 09:34 am
Rate this
ஏப் 04, 2026 06:45 am

அண்ணாமலை தான் மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ள பிஜேபி தலைவர். நயினார் திராவிட கூட்டு. இது கை எட்டியது, வாய்க்கு எட்டாத திட்டம். டெல்லி மேலிடம் ஏமாந்துவிட்டது. இது மிகப்பெரிய சதி வலை. அமித்ஷா தமிழகத்தில் எடுபடாது.

Reply Rate this