Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


ராஜா 'ஆடியோ'; தி.மு.க., அதிர்ச்சி

ராஜா 'ஆடியோ'; தி.மு.க., அதிர்ச்சி
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

- நமது நிருபர் -
தி.மு.க., துணை பொதுச்செயலர் ராஜா உட்கட்சி விவகாரம் தொடர்பாக பேசிய, இரண்டு பழைய ஆடியோக்கள் வெளியாகி உள்ளதால், ஆளும் கட்சி தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது.

இது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:சில ஆண்டுகளுக்கு முன் பேசியதாக, இரண்டு ஆடியோ பதிவுகள் வெளியானதை வைத்து, எதிர்க்கட்சிகள் பிரச்சாரத்தில் பேசி வருகின்றன. இந்த ஆடியோக்களால் தி.மு.க.,வுக்கு பின்னடைவு ஏற்படுமோ என்ற கவலையும், கட்சி தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும், 2ஜி விவகாரம் தொடர்பாகவும், தி.மு.க., உட்கட்சி விவகாரம் தொடர்பாகவும், ராஜா பேசிய பழைய ஆடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இதன் பின்னணியில், தனக்கு எதிராக செயல்படும் அமைச்சர் ஒருவர் இருப்பதாக, ராஜா சந்தேகப்படுகிறார். இதையடுத்து, ராஜா கட்சியில் இருந்து ஓரங்கட்டப்படும் நிலை உருவாகி இருக்கிறது. இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

Advertisement

ஏப் 04, 2026 07:09 pm

இது முற்றிலும் உட்கட்சி விவகாரம்... அவர் அவர் தலைவரை பேசியிருக்கிறார்... தன்னை பற்றி பேசியிருக்கிறார்.. இதில் எங்கே தமிழ்நாட்டு மக்களைப் பற்றியோ... தமிழ்நாட்டு வாக்காளர்கள் பற்றியோ பேசலை... இது உட்கட்சி விவகாரம்... இந்த விவரம்கூடவா தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியாது... தமிழ்நாட்டு மக்கள் என்ன கொங்காவா... இந்திக்கார மாக்கானுங்களா...? எதுவும் நடக்காது...? வேணும்னா... உங்கள மாதிரி ஆளுங்களுக்கு ஒரு இரண்டு நாள் போட்டு போட்டு கேட்டு இன்பம் அடைஞ்சிக்கலாமே தவிர... நீங்க நினைக்குறது நடக்காது...

Reply Rate this
ஆந்த்ரே...கத்திரிக்காய் முற்றியதால் கடைக்கு வந்தாக வேண்டும். பேசியது ஒரு வற்ற செயலர் ரை பற்றியது அல்ல. தற்போதய முதல்வரை பற்றி. இருநூறுக்கு ரொம்பவே கூவாதீர்
ஏப் 04, 2026 09:11 pm
Rate this
இது முற்றிலும் நாட்டு மக்களின் வரி பணமும் ஊழலும் சம்மந்தப்பட்டது. கொள்ளை சம்மந்தப்பட்டது. ஒழிக்க பட வேண்டிய திருட்டு கூட்டம் சம்மந்தப்பட்டது.
ஏப் 05, 2026 08:25 am
Rate this
ஏப் 04, 2026 12:02 pm

பொது வனத்திற்கு 2 நாள்கள் நல்ல பொழுதுபோக்கு கிடைத்தது

Reply Rate this
ஏப் 04, 2026 10:00 am

இவர் புதிதாய் கட்சியில் சேர்ந்த ராஜீவ் காந்திக்கு ஆப்பு வாய்ச்சான் அவனுக்கு எவனோ ஆப்பு வச்சிட்டார்...

வல்லவனுக்கு வல்லவன் வையத்தில் உண்டு என்பதை நிரூபிக்கிறது...


எது எப்படியோ தமிழனை சுரண்டி கொள்ளை அடிக்கும் திருட்டு திராவிட கொள்ளை கூட்டாத தமிழன் அடித்து விரட்டினால் சரி ...

Reply Rate this
ஏப் 04, 2026 09:20 am

அதிர்ச்சி மட்டுமல்ல ஆட்சிய விட்டுட்டு ஓடிடலாம்னு பெரிய குடும்பம் தனிவிமானத்தை தயாராக வைத்திருப்பார்கள்.

Reply Rate this

இனியும் தமிழக பெண்களுக்கு பாலியல் தொந்திரவுகள் வராது இருக்க கடும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்

Reply Rate this
ஏப் 04, 2026 07:41 am

2G விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளது தெளிவாகி உள்ளது. கலைஞர் டிவிக்கு பணம் கைமாறி உள்ளதும் ஆ. ராசா கனிமொழி பலிகடா ஆக்கப்பட்டு ஸ்டாலின் தப்பித்து உள்ளதும் ஆடியோவில் தெரிகிறது இது எலெக்ஷனில் பிரதிபலிக்கலாம் அதன் பிறகு திமுக தோல்வி அடைந்தால் விஸ்வரூபம் எடுக்கலாம். ஆ. ராசாவை ஓரம் கட்ட முடியாது. அவர் வலுவான ஆதாரம் வைத்திருக்கலாம் அப்ரூவர் ஆகலாம்

Reply Rate this
ஏப் 04, 2026 07:19 am

பணம் பாதாளம் வரை பாயும். எல்லாவற்றையும் மூடி மறைக்க பணம். அப்படி இல்லை என்றால், இத்தனை வருடங்கள் ஏன் சிறையில் அடைக்கவில்லை ? நீதிமன்றம், நீதிபதிகள் மேல் ஆதிக்கம் செலுத்தும் பெரிய வக்கீல்கள் செய்யும் அடாவடி இது.

Reply Rate this
ஏப் 04, 2026 07:09 am

இந்த தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்கும்.

Reply Rate this

விரைவில் மரிதாஸ் கைது,

Reply Rate this
ஏப் 04, 2026 06:22 am

எப்படியென்றாலும் இன்னும் ஓரிரு வருடம் சென்றால்க்கூட சிறைசெல்லப்போவது உறுதி. 2ஜி ஊழலில் திமுக மட்டுமே சம்பாதித்தது என்பது பெரிய பொய். காங்கிரசும் இவர்களை விட அதிகம் சம்பாதித்து.


10% கமிஷன் என்று எடுத்துக்கொண்டாலும் 18,000 கோடி. காய்கறி வியாபாரிகளிடம் கடன் வாங்கியதில் வெறும் 200 கோடிக்குதான் பிடிபட்டார். மீதிப்பணம் போன வழியை சொன்னால் தீம்க்காவுக்கு மட்டுமல்லாது காங்கிரசுக்கும் மொத்தமாக முடிவுரை எழுதலாம்.

Reply Rate this
Shekar - Mumbai
அட நீங்க ஒன்னு, நம்ம உளுத்துப்போன சட்டங்களால் ஒன்னும் செய்யமுடியாது. கமா போடலை, புள்ளி வைக்கலை அப்படின்னு கேஸ் தள்ளுபடி ஆகும்
ஏப் 04, 2026 08:50 am
Rate this
ஒன்றியத்தில் பாஜக ஆளும் கட்சியாக இருக்கும் வரை 2ஜி கேஸ் கோர்ட்டுப்பக்கமே வராது
ஏப் 04, 2026 09:56 am
Rate this